சினிமா செய்திகள்


பாதி மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்ற ‘சைகோ’ ஆசாமியாக எஸ்.ஜே.சூர்யா - நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்

செல்வராகவன் இயக்கத்தில் முதல் பேய் படம். மிக நீண்ட கால எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, ஒருவழியாக திரைக்கு வந்து இருக்கிறது.

பிரபல வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்திக்கு கொரோனா

பிரபல வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


கூட்டம் குறைந்து கொண்டே வருவதால் தியேட்டர்களை மூடவேண்டிய அபாயம் திரையரங்க உரிமையாளர்கள் சோகம்

‘‘தமிழ்நாட்டில், தியேட்டர்களுக்கு போய் படம் பார்ப்பவர்களின் கூட்டம் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் தியேட்டர்களை மூடவேண்டிய அபாயம் உருவாகி இருக்கிறது’’ என்று திரையரங்க உரிமையாளர்கள் சோகத்துடன் கூறினார்.

பாலியல் வன்கொடுமை பற்றிய படம்

பாலியல் வன்கொடுமை பற்றிய படம் ‘விடுபட்ட குற்றங்கள்’ என்று பெயரில் தயாராகி இருக்கிறது.காதலும், காமெடியும் கலந்த ‘வேலன்’

டி.வி. நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை கவர்ந்த முகேன், ‘வேலன்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து இருக் கிறார். கவின் டைரக்டு செய்ய, கலைமகன் முபாரக் தயாரித்துள்ளார்.‘மட்டி’ படத்தில் நிறைய சவால்கள் “14 கேமராக்களுடன் படப்பிடிப்பை நடத்தினோம்” - டைரக்டர் பேட்டி

இந்தியாவின் முதல் மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய படம், ‘மட்டி’. இந்த படத்தை புதுமுக டைரக்டர் பிரகபல் இயக்கியிருக்கிறார். பிரேமா கிருஷ்ணதாஸ் தயாரித்துள்ளார்.

பெண்களுக்கு ஆதரவாக சமூகப் பார்வையை முன் வைக்கும் டைரக்டர்

பெண்களுக்கு ஆதரவாக சமூகப் பார்வையை முன் வைக்கும் மலையாள பட டைரக்டர் ஜியோ பேபி தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.


விஜய் நடிக்கும் 3 படங்கள்

விஜய் நடித்த மாஸ்டர் படம் கடந்த ஜனவரியில் திரைக்கு வந்தது. அடுத்து 3 படங்களில் அவர் தொடர்ந்து நடிப்பது உறுதியாகி உள்ளது.


நடிகர் மகளுடன் நெருக்கம் காதலில் விஜய்தேவரகொண்டா?

தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்து பிரபலமான விஜய்தேவரகொண்டாவுக்கு அதிக ரசிகைகள் உள்ளனர்.