தேமுதிக 60 தொகுதிகளில் போட்டி

 


அமமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக 60 தொகுதிகளில் போட்டியிடம் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, தங்களுக்கு கேட்ட தொகுதிகள் தரவில்லை  எனக்கூறி அதிமுகவில் இருந்து தேமுதிக விலகியது. இதையடுத்து தமிழக சட்டமன்ற தேர்தலில் அமமுக – தேமுதிக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. அமமுகவுடன் கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், அமமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக 60 தொகுதிகளில் போட்டியிடம் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளனர். 

அதில், விஜயகாந்த் போட்டியிடவில்லை எனவும், விருதாச்சலத்தில் பிரேமலதா போட்டியிடுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.