சினிமா செய்திகள்

 


அண்ணாத்த திரைப்படத்திற்கு முன்பாகவே தளபதி 65 திரைப்படத்தை வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

*************************

தளபதி 65 படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

********************************

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ஓ மண பெண்ணே படத்திற்கான மோஷன் போஸ்டரை இன்று மாலை 5 மணிக்கு இசையமைப்பாளர் அனிருத் வெளியீடவுள்ளார்.

***********************************

விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் உலகளவில் 260 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

*******************************

தமிழகத்தில் பாகுபலி திரைப்படத்தின் ஷேர் சாதனையை விஜயின் மாஸ்டர் திரைப்படம் முறியடித்துள்ளது. 

********************

வரும் 14-ஆம் தேதி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தேர்தல் நடைபெறும் என்று ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார்.

*******************

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் டீசர் யூடியூபில் தற்போது 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. 

*********************