திமுக பொதுச்செயலாளர் ராஜ்பவனில் ஆளுநரை சந்திக்க உள்ளார்.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், சென்னை ராஜ்பவனில் 19.02.2021 மாலை 5:30 மணியளவில் ஆளுநரை சந்திக்க  உள்ளார்.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், சென்னை ராஜ்பவனில் 19.02.2021 மாலை 5:30 மணியளவில் ஆளுநரை சந்திக்க  உள்ளார். 

அமைச்சர்கள் ஊழல் செய்ததற்காக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், 2-ம் கட்ட பட்டியலை திமுக அளிக்கவுள்ளது.

இந்த பட்டியலை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையிலான குழு புகார் பட்டியலை அளிக்கவுள்ளது. 

கடந்த 22-ம் தேதி திமுக 8 அமைச்சர்கள் மீதான புகார் பட்டியலை ஆளுநரிடம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.