செய்திகள்...

 


                 நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125வது பிறந்தநாள் விழா. 


நேதாஜியின் உருவம் பொறித்த நினைவு நாணயம் , அஞ்சல் தலையையும்  வெளியிட்டார் பிரதமர் மோடி.

                    *******************


               திருப்பூர் செல்லும் வழியில் அவினாசியில் உள்ள ஒரு  பேக்கரி கடையில் அமர்ந்து தேநீர் அருந்தினார் ராகுல் காந்தி எம்.பி.

அனைத்து மொழிகளையும் சமமாக கருத வேண்டும்  


*கோவையில் பிரசாரத்தை தொடங்கிய ராகுல்காந்தி பேச்சு


*வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளை வஞ்சிக்கிறார் பிரதமர் மோடி - ராகுல்காந்தி

                    *******************

             இலங்கை கடற்படையால் உயிரிழந்த மீனவக் குடும்பங்களை திமுக எம்.பி கனிமொழி நேரில் சந்தித்து ஆறுதல்!: தலா 1 லட்சம் நிதியுதவி..!!

                     *******************

       கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று இல்லை

                      *********************

             மதத்தின் பெயரிலோ, சாதியின் பெயரிலோ பிளவுபடுத்துவதை அனுமதிக்க மாட்டோம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு



என்னை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது


- கோவை போத்தனூரில் ஜமாத் நிர்வாகிகளுடனான கலந்துரையாடலில் முதல்வர் பழனிசாமி பேச்சு  

        தில்லு இருந்தால் அதிமுகவுடன் நேரடியாக மோதுங்கள்


- திமுகவினருக்கு முதல்வர் பழனிசாமி சவால்

                        ****************

             பெங்களூரு சிறையில் உள்ள இளவரசிக்கு கொரோனா தொற்று உறுதி

                         ***************