சென்னை பெரும்பாக்கத்தில் வீட்டு வசதி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார் .
பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார் . முதலமைச்சர் எடப்பாடிk. பழனிசாமி துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டனர்
சென்னை பெரும்பாக்கத்தில் ரூபாய் 116 கோடி மதிப்பீடு 1152 வீடுகள் கட்டப்படுகின்றன 413 சதுர அடியில் இயற்கை பாதிப்பு ஏற்படாத வகையில் வீடுகள் கட்டப்பட்டு இருக்கும்
சென்னை இந்தூர் ராஜ்கோட் ராஞ்சி அகர்தலா லக்னோவில் வீட்டுவசதி திட்டங்கள் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
வீடுகள் 12 மாதங்களில் கட்டி முடிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது
பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு தமிழக அரசு சார்பில் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது முதல்வர் பழனிசாமி
2023 ஆண்டுக்குள் குடிசை வீடு இல்லாத மாநிலமாக தமிழகம் மாற்றப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.
பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்தார்.