உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

 
         உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது முதலமைச்சர் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தனர்.      

அலங்காநல்லூர் போட்டியில் 800 காளைகள் 655 காளையர்கள் பங்கேற்ப்பு.

கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

கோயில் காளைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது கோவில் காளைகள் முதலில் விடப்பட்டது.

காளையை அடக்கும் காளையார்களுக்கு  முதலமைச்சர் . முதலமைச்சர் துணை முதலமைச்சர் ஆகியோர்கள் கைகளால் தங்க நாணயங்கள் மாடுபிடி வீரர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது.

அதிக காளையை பிடிக்கும்  வீரருக்கும்.சிறந்த காளை உரிமையாளர்களுக்கும் முதலமைச்சர் கையால் கார் பரிசாக வழங்கப்படுகிறது

பாதுகாப்புக்காக 3000  போலீசார் குவிப்பு

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண ரசிகர்கள் திரண்டனர்.