இருவரி செய்தித் துளிகள்

 புயல், மழை - முதல்வர் நிவாரணம் அறிவிப்பு 


இறந்த ஒரு மாடுக்கு ரூ.30,000, எருதுக்கு ரூ.25,000

கன்றுக்கு ரூ.16,000, ஆடுக்கு ரூ.3,000


புரெவி புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு உரிய நிவாரண உதவிகள் வழங்கப்படும் 


  புரெவி புயலை தொடர்ந்து ஏற்பட்ட கனமழையால் உயிரிழந்த ஏழு பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர்                                      ----------------------------------------  

         கட்சி தொடங்கிய பிறகுதான் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும்


* ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கும், மத அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை  


* முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசனையில் எதுவும் பேசவில்லை 


* அடிப்படை செயல்திட்டங்கள் குறித்து விவாதித்தோம் -தமிழருவி மணியன்                    

      டிசம்பர் 31-ம் தேதி ரஜினிகாந்த் புதிய கட்சி குறித்து அறிவிப்பார் 


* ரஜினி கட்சியால் தமிழகத்தில் பேரெழுச்சி உருவாகும் 


* ரஜினி கட்சியுடன் காந்திய மக்கள் இயக்கம் இணையும்


*நடிகர் ரஜினிகாந்துடனான ஆலோசனைக்குப் பிறகு தமிழருவி மணியன் பேட்டி                                                          

    எம்ஜிஆர் கட்சி துவங்கியபோது அவருக்கு துணையாக இருந்தவர்கள் ரஜினிக்கும் துணையாக வருவார்கள் - தமிழருவி மணியன்