குடும்ப அட்டை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

 


குடும்ப அட்டை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சர்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரர்கள், அரிசி பெறும் வகையில் குடும்ப அட்டையாக மாற்றும் விவகாரம்

அரிசி பெறும் வகையில் மாற்றிக் கொள்ள கூடுதல் அவகாசம் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு

சர்க்கரை அட்டைதாரர்கள் வருகிற 20ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம்:

 குடும்ப அட்டைகளை மாற்றிக் கொள்ள விரும்புவர்கள் www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.