இரு வரி செய்திகள்..... உண்மை செய்திகள்

 


கொடைக்கானலில்  உடல்நலக்குறைவால் உயிரிழந்த  சார்பு ஆய்வாளர் குடும்பத்திற்கு திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி ஐபிஎஸ்  தலைமையில் 2008-ம் ஆண்டு அவருடன் தேர்வான சார்பு ஆய்வாளர்கள் இணைந்து 16,26,500  தொகை இன்று அவரது இல்லத்தில் வழங்கப்பட்டது.+                            ++++++++++++++++

சட்டப் பேரவையில் நிச்சயம் ஒரு மீனவர் இருப்பார் -


உப்பை சுவாசித்தவரிடம் நேர்மை கொஞ்சம் அதிகமாக இருக்கும் 



நல்லதை நினைக்கும் எல்லோரும் எம்ஜிஆர் வாரிசுதான், அதனால் நானும் எம்.ஜி.ஆர் வாரிசுதான் - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

உண்ணவும் அருந்தவும் கொடுத்து ஊர்திகளில் அழைத்தாலும் வராத கூட்டம், ஊழலுக்கு எதிரான மனநிலையில் மய்யத்துக்குக் கூடுவதைப் பார்த்து வயிறு எரிகிறதோ? 


- ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் ட்வீட்


”பிக்பாஸ் நடத்துவதில் என்ன தவறு இருக்கிறது; அதில், எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கிறது” - கமல்ஹாசன் கேள்வி

                        +++++++++++++++

கொரோனா தடுப்பூசி ஆண்களை பெண்மை மிகுந்தவர்களாக மாற்றி விடலாம். பெண்களுக்கு தாடி மீசை வளர வைத்து விடலாம் என்று பிரேசில் அதிபர் தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

                         ++++++++++++++++

கேரளாவை மிரட்டும் 'ஷிகெல்லா' தொற்று : 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

                             +++++++++++++++

ஜெருசேலத்திற்கு புனிதப்பயணம் செல்ல அரசு வழங்கும் நிதி 37,000 ஆக உயர்வு - முதல்வர் பழனிசாமி

                           +++++++++++++++

800 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை வியாழன், சனி கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் வரும் அரிய நிகழ்வு- வெறும் கண்களால் காணலாம்

                             ****************

என் வாழ்க்கையில், இது போன்றதொரு வரவேற்பை பார்த்ததில்லை


* மேற்கு வங்க மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

                              ***************

ஸ்பெயினில் 550 குதிரை திறன் கொண்ட அதிவேக மின்சார கார்கள் இயக்கி பரிசோதனை

                               ****************