உயர்நீதிமன்றம் அதிரடி

 


மது விற்பனை என்பதே கொள்ளையடிப்பதற்கு சமம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி


பெரும்பாலானோர் கொள்ளையடித்த பணத்தை கொண்டே மது வாங்க வருகிறார்கள்


 மதுவை கூடுதல் விலைக்கு  விற்பது, அவர்களிடமே கொள்ளையடிப்பது போல உள்ளது - நீதிபதிகள் கருத்து

முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்து பேசுவதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தவிர்க்க வேண்டும்...


சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.