வழக்கறிஞர் தி.நவீன்குமார் ஏற்பாட்டில் பகுதி பொறுப்பாளர் சா.ஜெபதாஸ் பாண்டியன் முன்னிலையில் மாவட்ட பொறுப்பாளர் தா.இளைய அருணா தலைமையில் மாற்று கட்சியினர் திமுகவில் இணைப்பு

 


சென்னை(20.12.2020) வடக்கு மாவட்டம் ஆர்கே நகர் மேற்கு பகுதி 41(அ) வட்டத்தை சேர்ந்த மாற்றுக் கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள்

                                                        

பகுதி வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர்தி. நவீன்குமார் ஏற்பாட்டில் மாவட்ட பொருளாளர் அண்ணன் எல். அருளரசன் பகுதி பொறுப்பாளர் அண்ணன் சா. ஜெபதாஸ் பாண்டியன் முன்னிலையில்                                      மாவட்ட  பொறுப்பாளர் பாசமிகு அண்ணன் தா.இளைய அருணா தலைமையில்


மாவட்ட அமைப்பாளர் என். மருது கணேஷ் வட்ட பொறுப்பாளர் எஸ் எம் பரசுராமன் வரவேற்பில் திராவிட முன்னேற்ற கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர் அவர்களை மாவட்ட பொறுப்பாளர் அண்ணன் தா.இளைய அருணா அவர்கள் பூங்கொத்து கொடுத்து மற்றும் சால்வை அணிவித்து வரவேற்றனர்பகுதி நிர்வாகிகள்டி. வெங்கடேசன, கே.பி. சதீஷ்குமார் எம். லோகநாதன், எஸ் சொக்கலிங்கம், டி வேதா,, கே .தேவன், எஸ் சரவணகுமார் நா. சண்முகம்,த. குமரேசன் ,கே கமலக்கண்ணன், எஸ் எஸ் கார்த்திக்,வ. அருண்தாஸ்,எஸ். பாலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்