உண்மைச் செய்தியின் பத்திரிகையின் சட்ட ஆலோசகர் நவீன் குமார் பிறந்தநாள்

 இன்று 01.12.2020- பிறந்தநாள் காணும் உண்மைச் செய்தியின் பத்திரிகையின் சட்ட ஆலோசகர் , சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், திராவிட முன்னேற்றக் கழகம், சென்னை வடக்கு மாவட்டம், ஆர்.கே நகர்    (மேற்கு)  பகுதி வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளரும் வழக்கறிஞர் தி.நவீன்குமார் M.B.A., B.L., அவர்கள் தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை வடக்கு மாவட்ட செயலாளர்,உயர்திரு. தா.இளையஅருணா.B.E சந்தித்து வாழ்த்து பெற்றார்.ஆர்.கே நகர் (மேற்கு) பகுதி செயலாளர், உயர்திரு சா. ஜெபதாஸ் பாண்டியன் M.A.,M.L.,இருவரையும் சந்தித்து வாழ்த்து பெற்றார்.


கழக பிரதிநிதிகள் நிர்வாகிகள் அனைவரும் வாழ்த்து கூறினார்கள்