அதிரடியாக தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

 


தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
1. பால்வளத்துறை ஆணையர் வள்ளலார், தொழிலாளர் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.


2. தொழிலாளர்துறை ஆணையர் நந்தகோபால் பால்வளத்துறை ஆணையராக நியமனம்.
3. மாநில கூடுதல் ஆணையராக அமிர்தா ஜோதி நியமினம்.


4.தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணை செயலாளராக கற்பகம் நியமனம்5. இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக ரமண சரஸ்வதி நியமிக்கப்பட்டுள்ளார்.


6. தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இணை இயக்குநராக கமல் கிஷார் நியமிக்கப்பட்டுள்ளார்.