மாஸ் எண்ட்ரி கொடுத்த கமல்


கருப்பு சட்டை காதர் வெட்டி என தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிக்கு மாஸ் என்ட்ரி கொடுத்த கமல்.

பிக் பாஸ் வீட்டில் கடந்த 40 நாட்களாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்ள போட்டியாளர்கள் அனைவருமே மிக சந்தோசமாக தங்களது விளையாட்டை விளையாடி வருகின்றனர். சில நேரங்களில் கோபம் எரிச்சல் சண்டைகள் என தொடர்ந்து இருந்தாலும் போட்டியாளர்கள் அவர்களுக்குள் ஒற்றுமையாக தான் இருக்கின்றனர்.


இந்நிலையில் தீபாவளித் திருநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படும் நிலையில் பிக்பாஸ் வீட்டிலும் தீபாவளித் திருநாள் கொண்டாடப்படுகிறது.  சனிக்கிழமை என்பதால் கமல் போட்டியாளர்களை நேரலையில் சந்தித்து பேசுவது வழக்கம்  ஆனால் கருப்பு நிற சட்டை அணிந்து வேட்டி அணிந்து மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ,