சென்னை பயணிகளே உங்கள் கவனத்துக்கு

 சென்னை பயணிகளே உங்கள் கவனத்துக்கு.. மாநகர பேருந்து எண்கள் அதிடி மாற்றம்.. விவரம்


சென்னை: சென்னை மாநகர அரசு பேருந்துகளின் எண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன அவற்றின் விவரத்தை இப்போது பார்ப்போம்.


Chennai bus: mtc bus numbers changed in many routes. details here


பழைய எண் வழித்தடம் புதிய எண்5a தியாகராய நகர்- தாம்பரம் 51A
24b வள்ளலார் நகர் -புதூர் 48b
588ct திருவான்மியூர்- மகாபலிபுரம் 588
99 ct தாம்பரம் கிழக்கு -சோழிங்கநல்லூர் 99A
99S திருவான்மியூர் -கோவளம் 99B
51C தாம்பரம் மேற்கு -செம்மஞ்சேரி 99C
11A பிராட்வே- தி நகர் 11
54A பூவிருந்தவல்லி -திருநின்றவூர் 597C
M7 தி நகர்- திருவான்மியூர் -வழி தரமணி 3
7B பிராட்வே -கொரட்டூர் 35
G70 வடபழனி- கூடுவாஞ்சேரி 70G
592A செங்குன்றம்- ஊத்துக்கோட்டை 592
72C தியாகராய நகர்- திருவேற்காடு 72
15B பிராட்வே -எம்ஜிஆர் கோயம்பேடு 15
25G அண்ணா சதுக்கம்- பூவிருந்தவல்லி 25
25G வள்ளலார் நகர் - பூவிருந்தவல்லி 37