அமைச்சர் விஜயபாஸ்கரின் தீபாவளி கொண்டாட்டம்


தனது சொந்த கிராமத்தில் சைக்கிளில் பயணம் மேற்கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர். 


இந்தியா முழுவதும் தீபாவளி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் பிரபலங்கள் பலரும் இந்த தீபாவளியை பல விதமாக கொண்டாடி வருகின்றனர்.


இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள், அவரது சொந்த கிராமமான விராலிமலைக்கு சைக்கிளில் சென்று, மக்களுக்கு பரிசு கொடுத்து தீபாவளியை கொண்டாடியுள்ளார். இதனை அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.