மாப்பிள்ளைக்கு - துப்பாக்கியை பரிசளித்த மாமியார்


பாகிஸ்தானில் ஒரு திருமண நிகழ்வில், மாப்பிள்ளைக்கு ஏகே-47 துப்பாக்கியை பரிசளித்த மாமியார். இந்த நிகழ்விற்கு ‘கலாஷ்நிகோவ்’ என்று பெயர்.


பாகிஸ்தானில் நடைபெற்ற ஒரு  திருமணத்தில், மாப்பிள்ளைக்கு, மாமியார் ஏகே-47 துப்பாக்கியை பரிசாக அளித்துள்ளார்.


பாகிஸ்தானில், மாமியார் பரிசு வழங்கும் நிகழ்விற்கு ‘கலாஷ்நிகோவ்’ என்று பெயர்.


ஆனால், இந்த பாகிஸ்தான் திருமண நிகழ்ச்சியில், மாமியார் பயங்கர ஆயுதமான ஏகே-47 துப்பாக்கியை மருமகனுக்கு பரிசளித்துள்ளார்.


இவரது பரிசளிப்புக்கு கூடியிருந்த விருந்தினர்கள் ஆரவாரம் செய்து வரவேற்ற்றுள்ளனர்.


இந்த துப்பாக்கியை மாப்பிளைக்கு பரிசளிக்கும் போது, அதுகுறித்து எந்த ஆச்சரியமோ, அதிர்ச்சியோ அடையவில்லை.


இதுகுறித்து, மற்றவர்கள் கூறுகையில், ஒருவேளை இவர்கள் திருமணத்தில், துப்பாக்கி பரிசாக அளிப்பதே சடங்காக இருக்குமோ என்றும் சிலர் கூறி வருகின்றனர்.