சிக்கிம் முன்னாள் முதல்வர் காலமானார்


சிக்கிம் முன்னாள் முதல்வரான "Sanchaman Limboo" உடல் நிலை காரணமாக  காலமானார்.


இந்நிலையில்,அவரது உடல் காங்டோக்கில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு. மேற்கு சிக்கிம் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


அவருக்கு வயது 73,  சஞ்சமான் லிம்பூ 15 ஜனவரி 1947 இல் பிறந்தார்,


இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான கேங்டாக்கில் உள்ள இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.


மறைந்த சஞ்சமன் லிம்பூவிற்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்


சஞ்சமன் லிம்பூசிக்கிம் சங்கம் பரிஷத் கட்சியில்   1994ஆம் ஆண்டு சிக்கிம் மாநில முதல்வராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.