வெற்றியின் விளிம்பில் ஜோcபைடன் - அடாவடி டிரம்ப் பின்னடைவு

 அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி, ஜோ பைடன் 248 சபை ஓட்டுகளில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார் .


டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து பின்னடைவில் உள்ளார். இவர் 214 சபை ஓட்டுகள் இதுவரை பெற்றுள்ளார். இன்னும் வெற்றி பெற 22 இடங்கள் தேவைப்படுவதால், ஜோ பைடன் அடுத்த அமெரிக்கா அதிபராக ஆவார் என்று எதிரிபார்க்கப்படுகிறது.