கோயம்புத்தூர் நகராட்சி-மாணவரணி இணைச் செயலாளர்-நியமனம்

 



கோயம்புத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட தொண்டமுத்தூர் ஒன்றிய மாணவரணி இணைச் செயலாளராக ஆர் செந்தில்குமார் அவரை நியமித்த மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் கழக ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு துணை முதல்வர் ஓபிஎஸ் ஐயா மற்றும் கழக ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு முதலமைச்சர் இபிஎஸ் அவர்களின் ஆணைப்படி மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு எஸ் பி வேலுமணி அவர்களின் பரிந்துரைப்படி பணி நியமனம் செய்ததற்கு கழக  நிர்வாகிகள் கழக உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்