வருத்ததில் வாகனஓட்டிகள்...நிலவரம் இதோ


தமிழகத்தில், இன்று (நவ03), பெட்ரோல் ,டீசல் இன்றைய நிலவரம் குறித்து காண்போம்.


பொதுத் துறையை எண்ணெய்நிறுவனங்களான, இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய  நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன.


இந்நிலையில் சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 84.14 ரூபாய், டீசல் லிட்டர் 75.95 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.


இந்நிலையில், பெட்ரோல் விலை ஒரு மாதம் கடந்து 39வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படவில்லை. அதே போல் ஒரு மாதம் கடந்த நிலையில் 30வது நாளாக டீசல் விலையிலும் எவ்வித மாற்றமின்றி விறபனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.