மேலும் செய்திகள்

 தொல்லியல் பட்டயப்படிப்பிற்கான அறிவிக்கையில், இந்தியாவின் மிக மூத்த மொழியாம் செம்மொழியான தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பது வஞ்சக செயல். - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

இந்தி மொழி திணிப்பு மற்றும் சமஸ் கிருதமயமாக்கல் என்பதை மத்திய அரசு கொள்கையாகவே நடைமுறைப்படுத்தி வருகிறது.- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

தமிழகத்தில் உள்ள மத்தியஅரசு மற்றும் பொதுத்துறை பணிகளுக்கு நடத்தப்படும் போட்டி தேர்வுகளில் தமிழர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறார்கள்.- பாமக நிறுவனர் ராமதாஸ்