ஐபிஎல் இறுதி போட்டி அறிவிப்பு


 


ஐபிஎல் போட்டி2020 ஐக்கிய அமீகரத்தில் கோலகலமாக நடைபெற்று வருகிறது. கொரோனா காரணமாக அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.அணிகள் தங்களது பலத்தை வெளிபடுத்தி முன்னேறி வருகின்றது. அதன்படி பிசிசிஐ அறிவித்துள்ள அறிவிப்பில் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நவ.,10ந்தேதி நடைபெறும் என்றும் முதல் தகுதிச்சுற்று போட்டி துபாயில் நவ.,5ந்தேதி நடைபெறும் என்றும் ,எலிமினேட்டர் போட்டி நவ,.6ந்தேதி அபுதாபில் நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளது.


இதே போல தகுதிச்சுற்றுப் போட்டி நவ,.8ந்தேதி அபுதாபிலும்,இறுதிப்போட்டி நவ,10தேதி துபாய் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.