அம்பத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ மகன் தற்கொலை

சென்னையில் முன்னாள் எம்எல்ஏ மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பர பர பரப்பை ஏற்படுத்தியதுசென்னை அருகே அம்பத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ.வேதாச்சலத்தின் மகன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


அக்கம் பக்கத்தினர் தகவலின் பேரில் போலீஸ்  உடலை கைப்பற்றி பிரேத ப‌ரிசோதனை‌க்காக அரசு மரு‌த்துவமனை‌க்கு அனுப்பி வைத்தனர்கொரட்டூரில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்ட ஹாரிகிருஷ்ணனுக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.