அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கை விசாரிக்க ஐகோர்ட் ஒப்புதல்


அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை நேரில் விசாரிக்க ஐகோர்ட் ஒப்புதல் வழங்கியுள்ளது.


சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கக்கோரி அறப்போர் இயக்கம் மற்றும் திமுக வழக்கு தொடர்ந்திருந்தது.


காணொலியில் அல்லாமல் நேரில் விசாரிக்க வேண்டுமென அறப்போர் இயக்கம் கோரிக்கை வைத்திருந்தது.