கிசான் திட்டத்தில் முறைகேடு

 கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் பட்டியலை சிபிசிஐடி காவல்துறையிடம் வேளாண்துறை ஒப்படைத்தது. கிசான் திட்டத்தில் மோசடியாக பணம் பெற்ற போலி நபர்களின் பட்டியலை பிசிஐடி காவல்துறையிடம் வேளாண்துறை ஒப்படைத்தது. கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக இதுவரை 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.