தேசிய சித்த மருத்துவ மையம் அமைக்கக் கோரி பிரதமர்க்கு முதல்வர் கடிதம்


 


தமிழகத்தில் தேசிய சித்த மருத்துவ மையம் அமைக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். சித்த மருத்துவ மையம் அமைக்க அனைத்து வசதிகளுடன் கூடிய இடம் சென்னை அருகே கண்டறியப்பட்டுள்ளது என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.