மாநில செய்திகள்

 தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் கூடுதல் தலைமைச் செயலாளர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விபுநாயர், பணிந்தர்ரெட்டி சாய்குமார், சிவசங்கரன், ஜவஹர் ஆகியோர் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.


---------------------------------------------


திருச்செந்தூர் செல்வன் கொலை வழக்கில் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஹரிகிருஷ்ணனை சஸ்பெண்ட் செய்து நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபினவ் உத்தரவிட்டுள்ளார்.


_______________________


ஆவடி மாநகராட்சியில் இன்ஸ்பெக்டர், டாக்டர் உள்பட 24 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.