திருத்துறைப்பூண்டி உயிரிழந்த தந்தை உடலை தர மறுத்ததால் மகன் தற்கொலை


திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த தந்தை உடலை தர மறுத்ததால் மகன் தற்கொலை செய்து கொண்டார். தந்தை அமிர்தலிங்கம்(47) கொரோனாவால் உயிரிழந்ததாக கூறி உடலை கொடுக்க மருத்துவமனை மறுப்பு தெரிவித்துள்ளது.


உடலை கொடுக்க மறுத்ததால் மகன் பிரபு(20) மருத்துவமனையிலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.