ஒரே நாடு ஒரோ ரேஷன் கார்டு


 


ஒரே நாடு ஒரோ ரேஷன் கார்டு திட்டம் அடுத்த மாதம் தொடங்கிவைப்பு... அமைச்சர் காமராஜ் தகவல்


தமிழ்நாட்டில் வருகின்ற திங்கட்கிழமை முதல் 3,501 நகரும் அம்மா ரேஷன் கடைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்திலுள்ள ரேஷன் கடைகள் விடுமுறை நாட்களான ஜூலை 10, ஆகஸ்ட் 7 மற்றும் செப்டம்பர் 4ஆம் தேதிகளில் இயங்கியதால் செப்டம்பர் 19, அக்டோபர் 17 மற்றும் நவம்பர் 21ஆம் தேதிகளில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.