மாஸ்க் அணியாவிடில் அபராதம்.: தெற்கு ரயில்வே


ரயில் நிலையங்களில் மாஸ்க் அணியாவிடில் ரூ. 200 அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் கட்டாய மாஸ்க் அணிய மத்திய அரசு அறிவுறுத்தி உள்ள நிலையில், தற்போது தெற்கு ரயில்வே அபராதம் விதிக்கும் முறையை அறிமுகம் செய்துள்ளது.