970 பாஜகவினர் மீது வழக்குப்பதிவு


கன்னியாகுமரி மாவட்டத்தில் 970 பாஜகவினர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.கடந்த 21ம் தேதி பாஜக மாநிலத் தலைவர் முருகனை அனுமதியின்றி ஊர்வலமாக அழைத்து சென்றதாக புகார் கூறப்படுகிறது.


144 தடை உத்தரவை மீறி ஊர்வலம் சென்றதாக பாஜகவினர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.