அதிமுக எம்.பி. கொரோனா தொற்று உறுதி


அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நவநீதகிருஷ்ணன் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.