செய்திகள்


செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் காவல் எல்லைக்குட்பட்ட  மேல்அருங்கோணம் கிராமத்தில் மதுபானம் விற்பனை செய்தவரை பிடிக்க சென்ற சத்தியமங்கலம் காவலர் புருஷோத்தமன்,மது பாட்டிலால் குத்தி  ஆபத்தான நிலையில் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை.... கத்தியால் குத்திய ராஜ்குமார் கைது செய்து போலீஸ் தீவிர விசாரணை.... சிகிச்சை பெற்று வரும் போலீஸ் புருஷோத்தமன் அவர்களை செஞ்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் முகமது அசாருதீன் செஞ்சி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை செய்தார்


____________________________


ராசிபுரம் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்றபோது, விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு


சஞ்சய், முருகேசன் ஆகியோர் உயிரிழப்பு - 3 பேர் கவலைக்கிடம்


____________________________ஜப்பான் கப்பலில் இருந்து கசியும் கச்சா எண்ணெய்யை கட்டுப்படுத்துவதற்கான உபகரணங்களை மொரீசியஸ் நாட்டுக்கு இந்தியா அனுப்பியுள்ளது.