கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை- பிரதமர் மோடி


இந்தியாவில் அடுத்த 5-7 ஆண்டுகளில் கூகுள் சார்பில் ரூ. 75,000 கோடி முதலீடு செய்யப்படும் என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.


கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சையுடனான கலந்துரையாடல் மிகவும் ஆக்கப்பூர்வமாக இருந்தது


கொரோனாவால் ஏற்பட்டுள்ள சவால்கள்,தகவல் பாதுகாப்பு குறுத்தும் விவாதித்தோம்  கல்வி, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதில் கூகுளின் செயல்பாடு குறித்தும் கேட்டறிந்தேன் - பிரதமர் மோடிஜூலை 31 ஆம் தேதி வரை தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்படாது என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.ஜியோ நிறுவனத்தில் அமெரிக்காவின் குவால்காம் நிறுவனம் ரூ.730 கோடி முதலீடு


______________________________


மத்திய பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டத்தில், அரிய வகை மஞ்சள் நிற தவளைகள் இருப்பது தெரியவந்துள்ளது. அம்கான் என்ற கிராமத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில், மஞ்சள் நிற தவளைகள் துள்ளி விளையாடும் காட்சிகள் வெளியாகி உள்ளது.