முழுமுடக்க நாளில் மக்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருந்தது

 சென்னையில் முழுமுடக்க நாளில் மக்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருந்தது


பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்  வகையில் செயல்கள் ஏதேனும் இருந்தால் நடவடிக்கை  - காவல் ஆணையர்அடுத்தடுத்து 2 திமுக எம்எல்ஏக்களுக்கு கொரோனா.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.. அதிர்ச்சியில் மு.க.ஸ்டாலின்.!


திட்டக்குடி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கணேசன் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட தொகுதி எம்.எல்.ஏ செங்குட்டுவன் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இராணிப்பேட்டை திமுக எம்எல்ஏ காந்திக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது - வேலூர் சிஎம்சி மருத்துவமனையில், எம்எல்ஏ காந்தி அனுமதி


இன்று ஒரே நாளில் திமுக எம்எல்ஏக்கள் 3 பேருக்கு கொரோனா பெருந்தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதுB.E/B.Tech இரண்டாமாண்டு நேரடி சேர்க்கை, பகுதி நேர சேர்க்கை இணையதளம் மூலமாகவே நடைபெறும்


இணையதள விண்ணப்பப் பதிவு ஆக. 16ஆம் தேதி நடைபெறும்


- அமைச்சர் கே.பி.அன்பழகன்* எம்பிஏ, எம்சிஏ முதுநிலை சேர்க்கையும் இணையதளம் வாயிலாகவே நடைபெறும் என அறிவிப்பு