ஒரே நாடு, ஒரே கல்வி வாரியம் - உச்சநீதிமன்றம் மறுப்பு


 


ஒரே நாடு, ஒரே கல்வி வாரியம் அமைக்கக் கோரிய வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு


* அரசின் கொள்கை சார்ந்த விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை   * கல்வி வாரியத்தை இணைப்பது நீதிமன்றத்தின் பணி கிடையாது   - உச்சநீதிமன்ற நீதிபதிகள்


 



50% ஓபிசி இடஒதுக்கீடு வழக்கு: ஜூலை 27 இல் தீர்ப்பு'


மருத்துவ மேற்படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்



விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்த விவகாரம்: குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு