குறுஞ்செய்திகள்

 பாலிவுட்டில் தனக்கு எதிராக சதி நடப்பதாக ஏ.ஆர்.ரகுமான் குறிப்பிட்ட நிலையில், அன்பு ரகுமான் அஞ்ச வேண்டாம் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.கொரோனா அச்சுறுத்தல் இன்னும் முடிவுக்கு வரவில்லை என பிரதமர் மோடி எச்சரிக்கைமாநில தேர்தல் ஆணைய செயலாளராக பாலசுப்பிரமணியம் ஐ.ஏ.எஸ்.நியமனம்     தலைமைச்செயலாளர் சண்முகம் அறிவிப்பு


* மாநில தேர்தல் ஆணைய செயலாளராக இருந்த சுப்பிரமணியன் பணியிட மாற்றம்* கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக சுப்பிரமணியன் நியமனம்


 


கல்வித்துறை அனுமதி இல்லாமல் ஆசிரியர்கள் உயர்கல்வி படித்தது தவறு" - தொடக்க கல்வித்துறை உத்தரவால் ஆசிரியர்கள் அதிர்ச்சி