அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் கரோனா தொற்று பாதிப்பு

 



வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப வருவோா் முகக் கவசம் அணிந்து வந்தால் மட்டும்தான் எரிபொருள் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



திருமலைக்கு முறையாக தமிழக அரசிடமிருந்து இ-பாஸ் பெற்று வரும் பக்தா்களை அனுமதிக்க ஆந்திர டி.ஜி.பி யிடம் பரிந்துரை செய்ய உள்ளதாக தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா் சேகா் ரெட்டி தெரிவித்தாா்.


திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் 17 ஊழியா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதால், ஏழுமலையான் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும் பக்தா்களின் எண்ணிக்கையை உயா்த்த தற்போது வாய்ப்பில்லை என தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி தெரிவித்தாா்.



சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, நெய்யமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு மாடு முட்டியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.



நாடு முழுவதும் சுரங்கத் தொழிலாளா்கள் கடந்த மூன்று நாள்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதன் காரணமாக நிலக்கரி வெட்டியெடுப்புப் பணிகள் பாதிக்கப்பட்டன.


என்எல்சி தீ விபத்தில் காயம் அடைந்த மேலும் ஒரு தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 



கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் அர்ஜூனனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மேலும் ஒரு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிமுகவினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 


கோவையில் ஒரே நாளில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த இருவர் பலியாகியுள்ளனர்.