ஐ.நா. கூட்டத்தில் பிரதமர் மோடி-உரை

 "இந்தியாவில் 2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு" - ஐ.நா. கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதி


கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுத்து வருவதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் யாற்றிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


கொரோனாவுக்கு பின் ஒத்துழைப்பு- 75 ஆம் ஆண்டை கொண்டாடும், ஐ.நா.,எப்படி செயல்பட வேண்டும்' என்ற தலைப்பில் மோடி சிறப்புரை


ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினராக இந்தியா தேர்வான பின்னர் நடைபெறும் முதல் உரைதிண்டிவனத்தில்  ரஃபத் பாஷா என்பவருக்கு சொந்தமான ரைஸ் மில்லில் இருந்து 7.5 டன் ரேஷன் அரிசியை பறக்கும் படை   பறிமுதல் செய்தார்


 கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பிய கறுப்பர் கூட்டத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்


கந்தசஷ்டி குறித்து சர்ச்சை கருத்து "சும்மா விடமாட்டோம்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி


சென்னை மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார், கறுப்பர் கூட்டம் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்