பாஜ., மாநில - செயற்குழு உறுப்பினர் நியமனம்


தமிழக பாஜ., மாநில செயற்குழு உறுப்பினர்களாக நடிகர் ராதாரவி, இயக்குநர்கள் கங்கை அமரன், கஸ்தூரி ராஜா நியமனம்!!


விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைப்பதை அரசு உறுதி செய்யும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்


மக்கள் சுய கட்டுப்பாட்டோடு இருந்தால்தான் கொரோனா நோய் பரவலை தடுக்க முடியும்


* கடலில் வீணாக கலக்கும் உபரிநீரை பயன்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும் - முதலமைச்சர் பழனிசாமி



கொரோனா நிவாரண நிதியாக பெறப்பட்ட நன்கொடை எவ்வளவு ?


* நன்கொடை விவரங்களை தெரிவிப்பதில் அரசுக்கு என்ன சிரமம் ? - உயர்நீதிமன்றம் கேள்வி


* கொரோனா நிவாரண நிதி விவரங்களை வெளியிட கோரிய வழக்கு நாளை ஒத்திவைப்பு



தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.901.75 கோடி நிதி ஒதுக்கீடு 


- நிர்மலா சீதாராமன், நிதியமைச்சர்