முதல்வருக்கு கவுரவம்


அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் “The Rotary Foundation of Rotary International” எனும் அமைப்பு, தமிழக முதல்வருக்கு புதிய பட்டத்தை வழங்கியுள்ளது.

தமிழக முதல்வர் பழனிசாமிக்கு 'Paul Harris Fellow' என்ற கவுரவத்தை வழங்கி அமெரிக்க நிறுவனம் சிறப்பித்துள்ளது.அமெரிக்கா சிகாகோவின் சர்வதேச ரோட்டரி அமைப்பு(The Rotary Foundation of Rotary International)  சார்பில் முதல்வர் கவுரவிக்கப்பட்டுள்ளார். குடிநீர், சுகாதாரம், நோய் தடுப்பு, தாய் சேய் நலம், சுற்றுச்சூழல், உலக சமாதானம் போன்ற துறைகளில் சிறப்பான முறையில் சேவையாற்றுபவர்களுக்கு “Paul Harris Fellow” என்ற பட்டத்தை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது