திருப்பதி கோவிலில் தரிசனத்தை நிறுத்த தேவஸ்தானத்துக்கு போலீஸ் பரிந்துரை


திருப்பதி கோவிலில் பக்தர்கள் தரிசனத்தை நிறுத்த தேவஸ்தானத்துக்கு போலீஸ் பரிந்துரை செய்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜீயர், அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட 158 பேருக்கு கொரோனா உறுதியானது.கலைஞர் ஆட்சியில் இந்து கோயில்கள் எல்லாம் பாதுகாக்கப்பட்டன என ஆர்.எஸ்.பாரதி பேட்டி அளித்துள்ளார். திமுக 5 முறை ஆட்சி செய்தபோது ஏராளமான கோயில்கள் சீரமைக்கப்பட்டன.


திருவாரூர் தேரை ஓட வைத்தவர் திமுக தலைவர் கலைஞர் எனவும் தெரிவித்துள்ளார். கபாலீஸ்வரர் கோயில் குளம் சீரமைக்கப்பட்டதும் கலைஞர் ஆட்சியில் தான் எனவும் கூறியுள்ளார்