திமுக முன்னாள் எம்.எல்.ஏ காலமானார்’


திமுக முன்னாள் விருத்தாசலம் எம்.எல்.ஏ குழந்தை தமிழரசன் காலமானார்’


உடல்நலக்குறைவால் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை தமிழரசன் உயிரிழந்தார்.


இவர் விருத்தாச்சலம் தொகுதியில் கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ஆவார்.

திமுகவில் தீர்மானக்குழு செயலாளராக பதவி வகித்து வந்தார். இவரது மரணம் திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ஜெ. அன்பழகன் எம்எல்ஏ அண்மையில் காலாமானார். அதைத்தொடர்ந்து தற்போது முன்னாள் எம்எல்ஏ குழந்தை தமிழரசன் உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திமுகவினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.நெய்வேலி: என்.எல்.சி. பாய்லர் வெடித்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. நெய்வேலி என்.எல்.சி. 2-வது அனல் மின் நிலையத்தில் ஜூலை 1-ந்தேதி காலையில் திடீரென பாய்லர் வெடித்தது. 2-வது அனல் மின் நிலையத்தின் 5-வது யூனிட்டில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

என்எல்சி.க்கு ரூ.5 கோடி அபராதம். நெய்வேலி என்எல்சி.க்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு


என்எல்சி.யில் பாய்லர் வெடி விபத்து - தொழிலாளர்கள் மரணங்கள் தொடர்பான விசாரணையின்போது உத்தரவு
ராணிப்பேட்டையில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களை திருத்தி அவர்களுக்கு கறவை மாடுகள் தந்து எஸ்.பி மயில்வாகனம் மறுவாழ்வு ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை உயர்நீதிமன்ற பணியாளர்களுக்கு ஊதியஉயர்வு குறித்து ஆய்வுசெய்ய குழு அமைக்க உத்தரவு 


ஊதிய உயர்வு குறித்து தலைமை நீதிபதியின் பரிந்துரையை நிராகரித்து பிறப்பித்து உத்தரவு ரத்து -உயர்நீதிமன்றம்


*தலைமைநீதிபதி பரிந்துரையை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் செயலாளரே நிராகரித்தது தவறுநேபாள நாட்டில் இந்திய செய்தி சேனல்களுக்கு தடை'


நேபாள நாட்டில் இன்று மாலையில் இருந்து இந்திய செய்தி சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது


* தூர்தர்ஷனை தவிர மற்ற அனைத்து தனியார் செய்தி சேனல்களுக்கும் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு