நியாயவிலைக் கடைகளில் இலவச முகக்கவசம்

 



தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக்கவசம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி


ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல்:


நியாயவிலைக் கடைகளில் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் இலவச பொருட்களுடன் சேர்த்து, இலவச முகக்கவசமும் அளிக்கப்படும் என தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.


 



* பிரான்சில் இருந்து ரஃபேல் ஜெட் விமானங்கள் இந்தியாவுக்கு புறப்பட்டன.


* ஹரியானாவின் அம்பாலாவில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் ஒப்படைக்க திட்டம்.


* மத்திய அரசிடம் ரஃபேல் ஜெட் விமானங்களை இன்று ஒப்படைக்கிறது பிரான்ஸ் நிறுவனம்.