தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்:

 தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்:


அரசு பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க நேற்று நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.டிடிஎஸ் பிடித்தம் செய்ய புதிய வழிமுறை:


வங்கி மற்றும் அஞ்சலகங்களில் குறிப்பிட்ட அளவிற்கு மேல் டெபாசிட் பணத்தை மொத்தமாக எடுத்தால் டிடிஎஸ் பிடித்தம் செய்ய புதிய வழிமுறையை மத்திய நேரடி வரிகள் ஆணையம் நடைமுறைப்படுத்தியுள்ளது.பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு:


சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.