டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்  கொரோனா எதிரொலியால் ஒத்தி

 


 



இந்தாண்டு  நடைபெறவிருந்த ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் அக்டோபரில் நடைபெறவிருந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்  கொரோனா எதிரொலியால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


 


வேலூர் மாவட்டத்தில் புதிதாக மேலும் 127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக மாவட்ட சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4391 ஆக உயர்ந்துள்ளது.