ராஜ்நாத் சிங் 2 நாள் பயணம்

 பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 2 நாள் பயணமாக ஜூலை 17ஆம் தேதி லடாக் செல்கிறார்'ஜியோவில் ரூ.33 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது கூகுள்’


ரிலையன்ஸின் ஜியோ நிறுவனத்தில் கூகுள் நிறுவனம் ரூ.33,737 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் 


ஜியோவின் 7.7% பங்குகளை வாங்க கூகுள் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது


- முகேஷ் அம்பானிதூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே கல்வலையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருப்பதாக விசாரணையில் தகவல் 


* மாணிக்கபுரத்தை சேர்ந்த முத்தீஸ்வரன் உள்பட இருவர் கைது