பிளஸ்-2 மாணவர்கள் மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு ஜூலை 24 முதல் 30வரை விண்ணப்பிக்கலாம்
மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவேற்ற வேண்டும்;தனித்தேர்வர்கள் தேர்வு மையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
- அரசு தேர்வுகள் இயக்ககம்
ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க மாட்டேன் என்றும் வகுப்புகளையும் தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி பிரதமருக்கு திருச்சியைச் சேர்ந்த மாணவன் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.